Copyright © Adhrish Builders 2024 | Designed by MG WEB.
“நேரில் வந்து அழைக்க முடியாத என் சூழ்நிலையைத் தவறாகக் கருத வேண்டாம். நேரமின்மை காரணமாகவே வாட்ஸ்அப்பில் அழைக்கிறேன். நாளை அலுவலகத் திறப்பு விழாவிற்கு அவசியம் வர வேண்டும் என எதிர்பார்க்கிறேன்.”
நாளை மே 1 (வெள்ளிக்கிழமை), காலை 9:30 மணிக்கு நடைபெற உள்ள நமது அலுவலகத் திறப்பு விழாவை உங்களுக்கு அன்போடு நினைவுபடுத்துகிறேன்.
“உயர்வுக்கு விதை போடுங்கள் உங்களின் வருகையே எங்களது வெற்றியின் தொடக்கம்”
அன்புடன்,
தேவராஜன் (MD),
அத்ரிஷ் பில்டர்ஸ்.”